ஆண்ட பரம்பரை ..!! மீண்டும் ஆள்வோம் ..!
வேங்கைதனை கொன்றவனை கொல்லாமல் போனக்க வேட்டுவனும் நானல்லவே ....!!!
அலைகள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை
கொங்கு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் பேரவை
வேட்டுவ சமுதாய மக்களாகிய நாம் சமுதாய உணர்வோடு நம் கோபி தொகுதியில் போட்டியிடும் நம் சமுதாய சுயேட்சை வேட்ப்பாளர் "கேபிள் தம்பி (எ) வெங்கடாசலம்" அவர்களுக்கு "கிரிக்கெட் பேட்ஸ்மன்" சின்னத்தில் வாக்களித்து நம் சமுதாய ஒற்றுமையை காப்போம் என்று உறுதி கொள்வோம்.
வேட்டுவக் கவுண்டர் சமூகத்தினரும் பிற கவுண்டர் சமூகத்தினரைப் போல் விவசாயத் தொழில் செய்து
வந்தவர்கள்தான். இவர்கள் சிவபக்தரான கண்ணப்ப நாயனார் வழியில் வந்தவர்கள் என்று சொல்கின்றனர். இச்சமூகத்தினர் தமிழ்நாட்டில்சேலம், நாமக்கல், ஈரோடு, மதுரை, கரூர், திருச்சி, கோயம்புத்தூர் மற்றும்திருநெல்வேலி மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவு வசித்து வருகின்றனர்.
சமூக வரலாற்றைப் படிக்க இங்கு go with
www.vettuvagounder.org