> அன்பு உறவினர்களுக்கு வணக்கம்
> நமது சமூக வரலாறு வேட்டுவக்கவுண்டர் org யில் வெளியாகி உள்ளது.அனைவரும்
> பார்க்கவும்.இந்த கட்டுரையை யாரும் காபி பேஸ்ட் செய்து மெயிலோ, பிளாக்கிலோ போட
> வேண்டாம். இது காபி ரைட்
> மெட்டீரியல். அனைத்து உறவுகளுக்கும் இந்த கட்டுரையின் லிங் கொடுங்க நேரடியாக
> சைட்டுக்கு சென்று
> பார்வையிடட்டும்.நமது சமூக வரலாற்றைப் படிக்க இங்கு கிளிக்
> செய்யவும்<http://vettuvagounder.org/en/vettuva_history>
> அன்புடன்
> ஆர.முத்துசாமி
> புஞ்சை புளியம்பட்டி