அன்பு உறவினர்களுக்கு வணக்கம்,

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நமது சமூக வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரம்.

1. கோபி தொகுதி     சி.எஸ்.வெங்கடாசலம் -  10075.

2. மொடக்குறிச்சி     டி.கதிர்வேல்                  -  8164.

3. பரமத்திவேலூர்  வைத்தியலிங்கம்          -  6800

4. அறவக்குறிச்சி   விஜயகுமார்                  -  1616.

5. கரூர்   விஜயகுமார்                                  -  566.

இதை வைத்து பார்க்கும் போது  கோபி தொகுதியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மற்ற தொகுதிகளில்
இன்னும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இது ஆரம்பம்தான்.ஆனால் ஆரம்பமே நல்ல  முன்னேற்றத்தைக் கொடுத்துள்ளது.

நமது சமூக இளைஞர்கள் நமக்கென்று அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்பதில் மிக ஆர்வமாக உள்ளார்கள். இப்போதிருந்தே கட்சி ஆரம்பித்து நமது சமூக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இதற்கு நமது அனைத்து சங்க பிரதிநிதிகளும் சந்தித்து கலந்து  பேசி ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

இனிமேலும் நமது சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றால் நாம் நாடாண்ட பரம்பரை என்று சொல்லிக்கொள்வதில் எந்தவித அர்த்தமும் இல்லை.

வருங்காலம்  நமது சமூகம் வளமையடைய இன்றே நாம் செயல்படுவோம்!!!

அன்புடன்
ஆர்.முத்துசாமி
புஞ்சை புளியம்பட்டி.


g.mohanprabakar
+919688971001