பொன்னர் சங்கர் கதை – அண்ணமார் சாமி கதையில் வீரப்பூர் போர்க்களத்தில் நடந்து என்ன?

அண்ணமார் சாமி கதையில் வீரப்பூர் போர்க்களத்தில் நடந்து என்ன? 

வீரப்பூர் போர்களத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதையும்,போரின் முடிவையும் படைவீரர்களாகப் பணியாற்றிய முத்தரைய வீரர்களே அறிவார்கள்.அவர்கள் தெரிந்து கண்ட நிகழ்ச்சிதான் இன்றைய படுகளம் போரில் அனைவரும் தற்கொலை புரிந்து மாண்டனர். அந்த இடம் தான் படுகளம் என்று அழைக்கப்படுகிறது.பொன்னர் ,சங்கர் ,சாம்பன் ஆகியோர் இறந்த இடத்தில் நடுகள் வைத்து முத்தரைய வீரர் குடும்பங்கள் ஆண்டுக்கு ஒரு முறை வழிபாடு நடத்தி வந்தனர். மேலும் படிக்க....http://www.ponnarshankar.in/contact.htm