வேட்டுவர் மலர் ஜூன் 2010 இதழிருந்து
கொங்கு வீர பெருங்குடியினரான வேட்டுவரிடையே (கவுண்டர்) பல குளங்கள் (கூட்டப் பிரிவுகள்) ஏற்பட்டன. இவை எதனை என்பதை நாம் அறுதியிட்டு உறுதியாகக் கூற இயலாது. இருபினும், ஆயிரம் குலப் பிரிவுகள் இருந்ததாக அறியப்படுகிறது . எனவே தான் வேர் வகையை எண்ணினாலும் வேட்டுவர் வகையை என்ன முடியாது எனும் முதுமொழியும் ஏற்படுள்ளது. நடுகற்கள், கல்வெட்டுகள், செப்பெடுகள், ஓலைசுவடிகள், பஞ்சவர்ண ராஜகாவியம், இலக்கியம், சோழர் பூர்வ பட்டயம் ஆகியவை மூலம் அறியப்படுகின்ற சுமார் 363 குலங்களின் பெயர்கள் மட்டும் காண்போம். வேட்டுவர்கள் குலபிரிவுகள் அடிப்படையிலும் பல பகுதியாக பிரிந்து வாழ்தனர். சிலர் தாம் எந்த ஊரிலிருந்துகுடி பெயர்ந்தனரோ அந்த மன்னனின் (ஊரின்) பெயரைத் தமது குலத்திற்கு (கூட்டம்) வைத்துக் கொண்டனர். பலர், கொடை வீரம், மாண்பு, விலங்குகள், பறவைகள், மரம், செடி, கோடி, சங்க கால தலைவர்கள், பெண்பாற் புலவர்கள் ஆகியவற்றியையும் தமது குலபிரிவுகளாக கொண்டனர். இதன் காரணமாகவே, இக் கூட்டப் பெயர்கள் ஏற்பட்டுள்ளது. கொங்கு வேட்டுவரிடையே குல பட்டியலை கீழே காண்போம். வரலாற்று செம்மல் பேராசிரியர் இராசசேகரத்தங்கமணி அவருடைய “கொங்கு சமுதாயம் வேட்டுவர்” என்னும் நூலின் மூலம் வேட்டுவர் சமுதாயக் குலங்களை அதன் பெருமைகளுடன் தொகுத்து கூறும் இந்த “வேட்டுவர் கலிபெண்பா” கலூர் பரணன் அவைகள் மூலம் அறியப்பட்டது.
Kulam
அந்தி வேட்டுவர்அந்துவ வேட்டுவர்அரிச்சந்திர வேட்டுவர்அமுத வேட்டுவர்
அகத்திய வேட்டுவர்அம்பிகாபதி வேட்டுவர்அண்டவாணி வேட்டுவர்அக்னி வேட்டுவர்
அல்லாள வேட்டுவர்அன்னல் மீள வேட்டுவர்அமர வேட்டுவர்அகோர வேட்டுவர்
அங்கி வேட்டுவர்அச்சுத வேட்டுவர்அதிமுக வேட்டுவர்அம்பா வேட்டுவர்
அறி வேட்டுவர்அருணை வேட்டுவர்அவுதன வேட்டுவர்அனாதி வேட்டுவர்
அன்னை வேட்டுவர்அண்ட வேட்டுவர்ஆலிலை வேட்டுவர்ஆனைமலை வேட்டுவர்
அமரவதி வேட்டுவர்ஆமை வேட்டுவர்ஆப்ப வேட்டுவர்ஆவணி வேட்டுவர்
ஆறுமுக வேட்டுவர்ஆவை வேட்டுவர்ஆனந்த வேட்டுவர்
இந்திர வேட்டுவர்இலங்க வேட்டுவர்(இரும்புலி) வேட்டுவர்இரண வேட்டுவர்
இராச கெம்பீர வேட்டுவர்இரும்புரை வேட்டுவர்

ஈங்கூர் வேட்டுவர்ஈஞ்சம்பள்ளி வேட்டுவர்ஈசன் வேட்டுவர்
உண்ணாடி வேட்டுவர்உதிர வேட்டுவர்உடும்பை வேட்டுவர்உக்கிர வேட்டுவர்
உத்தம வேட்டுவர்உத்திர வேட்டுவர்உமைய வேட்டுவர்உயர்குடி வேட்டுவர்
உரிமைபடை வேட்டுவர்உரிமை வேட்டுவர்உயர வேட்டுவர்உம்டி வேட்டுவர்
உருமுக வேட்டுவர்உளிய வேட்டுவர்உரும வேட்டுவர்ஊராளி வேட்டுவர்
ஊதியூர் வேட்டுவர்


எரிமுக வேட்டுவர்ஓரி வேட்டுவர்ஜெய வேட்டுவர்ஜெயவெந்த வேட்டுவர்
கடம்ப வேட்டுவர்கட்டாரி வேட்டுவர்கட்டி வேட்டுவர்கட்டை வேட்டுவர்
கணபதி வேட்டுவர்கட்சி வேட்டுவர்கண்ண வேட்டுவர்கமலாலய வேட்டுவர்
கரடி வேட்டுவர்கரிப்படை வேட்டுவர்கரிய வேட்டுவர்கருங்காலி வேட்டுவர்
கருணை வேட்டுவர்கடும்பிளி வேட்டுவர்கரும் பூளை வேட்டுவர்கருங்கண்ண வேட்டுவர்
கரைய வேட்டுவர்கவுதாரி வேட்டுவர்கள்ளை வேட்டுவர்கற்பூர வேட்டுவர்
கற்ப வேட்டுவர்கடம்புலி வேட்டுவர்கரும்பாரி வேட்டுவர்கதிப்ப வேட்டுவர்
கதிரிகளனை வேட்டுவர்கதிர் வேட்டுவர்கதுகாலி வேட்டுவர்கரட்டு வேட்டுவர்
கரும்புனித வேட்டுவர்கருவண்ட வேட்டுவர்கவண்டி வேட்டுவர்களஞ்சி வேட்டுவர்
களங்க வேட்டுவர்கடியநெடு வேட்டுவர்கன்னி வேட்டுவர்காமக்கண்ணி வேட்டுவர்
காங்கய வேட்டுவர்காஞ்சி வேட்டுவர்காடை வேட்டுவர்காடு வேட்டுவர்
காரை வேட்டுவர்காவலர் வேட்டுவர்காளத்தி வேட்டுவர்காந்தி வேட்டுவர்
காரி வேட்டுவர்காச வேட்டுவர்காக்கா வேட்டுவர்கிழங்கு வேட்டுவர்
கீதை வேட்டுவர்கீரந்தை வேட்டுவர்கீழ்சாத்தை வேட்டுவர்கீழ்முக வேட்டுவர்
குடுமி வேட்டுவர்குரும்பில்லர் வேட்டுவர்குடதிசை வேட்டுவர்குன்னாடி வேட்டுவர்
குபேர வேட்டுவர்குமரர் வேட்டுவர்குக்க வேட்டுவர்கும்பமுனி வேட்டுவர்
குருகுல வேட்டுவர்குருமுனி வேட்டுவர்குயில் வேட்டுவர்குறும்ப வேட்டுவர்
குன்ன வேட்டுவர்குறுண்டி வேட்டுவர்கூச்சந்தை வேட்டுவர்கூத்தாடி வேட்டுவர்
கூரம்ப வேட்டுவர்கூகை வேட்டுவர்கொடுமுடி வேட்டுவர்கொடும்புளி வேட்டுவர்
கொடும்பரி வேட்டுவர்கொச்சி வேட்டுவர்கொம்மடி வேட்டுவர்கொல்லி வேட்டுவர்
கொன்னை வேட்டுவர்கொட்டபுளி வேட்டுவர்கொடும்ப வேட்டுவர்கொன்றை வேட்டுவர்
கொங்கணாவேட்டுவர்கொடையூர் வேட்டுவர்கொடும்பூர் வேட்டுவர்கொழக்கதாளி வேட்டுவர்
கொடை வேட்டுவர்கொள்ளுகழி வேட்டுவர்கோதண்ட வேட்டுவர்கோபாலர் வேட்டுவர்
கோமாரி வேட்டுவர்கோமாளி வேட்டுவர்கோமுகி வேட்டுவர்
சத்திய வேட்டுவர்சமய வேட்டுவர்சம்மந்த வேட்டுவர்சங்கு வேட்டுவர்
சர்க்கரை வேட்டுவர்சரக்கு வேட்டுவர்சதிப்பு வேட்டுவர்சதுமுகை வேட்டுவர்
சலங்கை வேட்டுவர்சாக்கை வேட்டுவர்சாம்பவி வேட்டுவர்சாலியன் வேட்டுவர்
சாக்களி வேட்டுவர்சாந்தபடை வேட்டுவர்சாதி வேட்டுவர்சித்த வேட்டுவர்
சித்திரை வேட்டுவர்சிலை வேட்டுவர்சிறுத்தலை வேட்டுவர்சிறுத்தை வேட்டுவர்
சிவக்காடை வேட்டுவர்சிலம்பன் வேட்டுவர்சுண்ட வேட்டுவர்சுரண்டை வேட்டுவர்
சுள்ளி வேட்டுவர்சுறன் வேட்டுவர்சுக்கிர வேட்டுவர்சுந்தர வேட்டுவர்
சுப்ரமணிய வேட்டுவர்செம்பூளை வேட்டுவர்செம்ப வேட்டுவர்செங்கண் வேட்டுவர்
சொட்டை வேட்டுவர்சொர்ண வேட்டுவர்சேர வேட்டுவர்சேதாரி வேட்டுவர்
சோணாசல வேட்டுவர்சோள வேட்டுவர்சோலை வேட்டுவர்
தழம்பு வேட்டுவர்தாவணர் வேட்டுவர்தகடூர் வேட்டுவர்தனஞ்செய வேட்டுவர்
தன்மான வேட்டுவர்தலையூர் வேட்டுவர்தன்னம்பர் வேட்டுவர்தளபதி வேட்டுவர்
திட்ட வேட்டுவர்திடுமால் வேட்டுவர்திங்கள் வேட்டுவர்திண்ணன் வேட்டுவர்
தினை வேட்டுவர்துத்தி வேட்டுவர்துக்காச்சி வேட்டுவர்தும்பை வேட்டுவர்
துர்க்கை வட்டுவர்தூண்டி வேட்டுவர்துரை வேட்டுவர்தூவை வேட்டுவர்
தூங்க வேட்டுவர்தென்முக வேட்டுவர்தென்னிலை வேட்டுவர்தேரை வேட்டுவர்
தேவேந்திர வேட்டுவர்தொய்யல் வேட்டுவர்தொரட்டி வேட்டுவர்தொக்க வேட்டுவர்
தோராத வேட்டுவர்


நச்சுழி வேட்டுவர்நம்ப வேட்டுவர்நறிய வேட்டுவர்நவ வேட்டுவர்
நக்கல் வேட்டுவர்நஞ்சை வேட்டுவர்நங்க வேட்டுவர்நரம்பு வேட்டுவர்
நட்சத்திர வேட்டுவர்நல்வாலை வேட்டுவர்நாதன் வேட்டுவர்நட்டுவ வேட்டுவர்
நாரை வேட்டுவர்நான்முகு வேட்டுவர்நாரண வேட்டுவர்நுளம்ப வேட்டுவர்
நூதர வேட்டுவர்நாளுபுவி வேட்டுவர்

பகவதி வேட்டுவர்படைதலை வேட்டுவர்பட்டாளி வேட்டுவர்பண்ணை வேட்டுவர்
பங்கய வேட்டுவர்பாரத வேட்டுவர்பத்திர வேட்டுவர்பரட்டை வேட்டுவர்
பரம வேட்டுவர்பரிப்படை வேட்டுவர்பரிமள வேட்டுவர்பலகை வேட்டுவர்
பள்ள வேட்டுவர்பறைய வேட்டுவர்பற்ப வேட்டுவர்பற்ப வேட்டுவர்
பணய வேட்டுவர்பன்னாடை வேட்டுவர்பசப்பி வேட்டுவர்பண்ண வேட்டுவர்
பானு வேட்டுவர்பாதரை வேட்டுவர்பாண்டிய வேட்டுவர்பறவை வேட்டுவர்
பிரம்ம வேட்டுவர்பாத வேட்டுவர்பிரமியம் வேட்டுவர்புண்ணடி வேட்டுவர்
புலிமுக வேட்டுவர்புளிய வேட்டுவர்புல்லை வேட்டுவர் (பிள்ளை )புன்னாடி வேட்டுவர்
புட்ப வேட்டுவர்புன்னந்தை வேட்டுவர்புன்னை வேட்டுவர்புவி வேட்டுவர்
பூமாரி வேட்டுவர்பூலுவ வேட்டுவர்பூவாணி வேட்டுவர்பூச்சந்தை வேட்டுவர்
பூழை வேட்டுவர்நொய்யல் வேட்டுவர்பெரியவகை வேட்டுவர்பெருமாள் வேட்டுவர்
பெயர வேட்டுவர்பெருந்தலை வேட்டுவர்பெரீஞ்சை வேட்டுவர்பொண்ண வேட்டுவர்
பொன்னை வேட்டுவர்


வராக வேட்டுவர்வடுக வேட்டுவர்வன்னி வேட்டுவர்வஞ்சி வேட்டுவர்
வடமலை வேட்டுவர்வள்ளி வேட்டுவர்வாகை வேட்டுவர்வாக வேட்டுவர்
விக்கிரம வேட்டுவர்விதரி வேட்டுவர்வில்லி வேட்டுவர்வில்வ வேட்டுவர்
விளக்கு வேட்டுவர்விளிய வேட்டுவர்வீரசங்காலி வேட்டுவர்வீரன் வேட்டுவர்
வீராந்தை வேட்டுவர்வீரிய வேட்டுவர்வீணை வேட்டுவர்விசயமங்கல வேட்டுவர்
விறகு வேட்டுவர்வினைய வேட்டுவர்விருபாச்சி வேட்டுவர்விந்தை வேட்டுவர்
வெங்கச்சி வேட்டுவர்வெங்காஞ்சி வேட்டுவர்வெள்ளை வேட்டுவர்வெற்ப வேட்டுவர்
வேந்த வேட்டுவர்வெலையன் வேட்டுவர்வேங்கை வேட்டுவர்வேதாரி வேட்டுவர்
வேதகிரி வேட்டுவர்வேண்ட வேட்டுவர்வெம்ப வேட்டுவர்வேல் வேட்டுவர்
ராயர் வேட்டுவர்பாத்திரம் வேட்டுவர்

மானிய வேட்டுவர்மலாயா வேட்டுவர்மயில் வேட்டுவர்மகாமுனி வேட்டுவர்
மன்னன் வேட்டுவர்மன்றி வேட்டுவர்மலையாண்டி வேட்டுவர்மாடந்தை வேட்டுவர்
மாச்சடி வேட்டுவர்மாந்தபடை வேட்டுவர்மான வேட்டுவர்மாகாளி வேட்டுவர்
மகாவீரன் வேட்டுவர்மாவளவன் வேட்டுவர்மாந்த வேட்டுவர்மின்ன வேட்டுவர்
மினுக வேட்டுவர்மீள வேட்டுவர்மீன் வேட்டுவர்முரட்டு வேட்டுவர்
முகிழ வேட்டுவர்மும்முடி வேட்டுவர்முழக்க வேட்டுவர்முளைப்பாரி வேட்டுவர்
முன்னை வேட்டுவர்முதட்டை வேட்டுவர்முடகாளி வேட்டுவர்முடக்கடி வேட்டுவர்
முறட்டை வேட்டுவர்மூத்த வேட்டுவர்மூளை வேட்டுவர்மூல வேட்டுவர்
மொயர வேட்டுவர்மோளை வேட்டுவர்மோக்காளி வேட்டுவர்